1 source
மாதம்பேயில் தென்னை சார்ந்த தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
மாதம்பே பகுதியில் உள்ள தென்னை மரம் சார்ந்த உற்பத்தி நிறுவனமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மாதம்பே பகுதியில் இயங்கி வரும் குறித்த உற்பத்தி நிறுவனத்தில் இன்று (06) மாலை இந்த திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
