1 source
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (9) மீட்கப்பட்டுள்ளது. அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
