2 sources
கொழும்பில் துப்பாக்கி இயங்காதமையால் உயிர் தப்பிய பெண்மணி
கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். கொழும்பு கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக
