யுத்தத்துக்கு மத்தியில் ஷிரந்தி நடத்திய நிதி மோசடி அம்பலம்!
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, ஷிரந்தி ராஜபக்ச பல்வேறு அமைப்புகளை உருவாக்கி நிதி திரட்டத் தொடங்கியிருந்தமை நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து முறையற்ற வகையில் 'சிரிலிய' கணக
