மனித வியாபாரத்திற்கு எதிரான மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கான மாவட்ட செயலணி
மனித வியாபாரத்திற்கு எதிரான மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கான மாவட்ட செயலணி அமர்வு, உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் அண்மையில் (23) நடைபெற்றது.
