ஆளுங்கட்சி திணறல், TVK எழுச்சி: தேர்தலுக்கு பின்னரான கூட்டணி சாத்தியமா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ்நாட்டில், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெ
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ்நாட்டில், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெ
திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்-பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவற்றுக்கு இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவியதுபெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.