1 source
தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரியில் மாணவர் மன்ற நிகழ்வு
நற்பிட்டிமுனை தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகளின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் மன்ற நிகழ்வும், பரீட்சைப் பெறுபேற்று அறிக்கை வழங்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் (18) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வி