1 source
கிரேக்க பிணைமுறி வழக்கில் கப்ரால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை!
மேலதிக சாட்சியங்களை விசாரிக்காது கிரேக்க பிணைமுறி வழக்கிலிருந்து தம்மை விடுவித்து விடுவிக்குமாறு கோரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை கொழும்பு திரிபுர மேல் நீதிமன்றம் நாளை (05) வழங்கவுள்ளது. கிர
