1 source
உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!
சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த
