காலநிலை மாற்றத்துக்கு சாதகமாக பங்களிக்கும் நாள்
வ்வொரு ஆண்டும் இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி உலக கார்கள் அற்ற நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், நிலையான போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்கவும் இந்த நாளில் 'Start Up Foundation' அமைப்பு, Purba Bardhaman Cycling Club உடன்