1 source
மனைவியை கொன்று தானும் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்: தீவிர விசாரணையில் காவல்துறை
கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல - மில்லத்தே பகுதியில் 75 வயதுடைய தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் 76 வயதுடைய கணவர், பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொஹிலாகல வீதியில் உள்ள அவர்களது வீட்டில் நேற்று (29.09.2026) இடம்ப
