1 source
ருமேஷ் தரங்கவின் உடைந்த ஈட்டிகள் அருங்காட்சியகத்தில்
விமானப் பயணத்தின்போது சேதமடைந்த இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் பல வெற்றிகளைக் குவித்த அதிர்ஷ்டம் கொண்ட 4 ஈட்டிகளும் சீனிகம விளையாட்டு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஷில் குணசேக