1 source
டீசல் லீற்றருக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை மானியம் வழங்க அரசு பரிசீலனை
இந்த மாத இறுதி முதல் டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையிலான மானியத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உள்ளிட்ட எரிபொருள் விற்ப
