மின்சார வாகனங்களுக்கு புதிய பச்சை நிற இலக்கத் தகடுகள்
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியுடன் கூடிய விசேட இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்ப
