1 source
கிளிநொச்சி சேரன் திரையரங்கில் ''போராட்டம்'' திரைப்பட சிறப்புக்காட்சி!
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ''போராட்டம்'' திரைப்படத்தின் சிறப்புக்காட்சி கிளிநொச்சி - சேரன் திரையரங்கில் இன்று திரையிடப்படவுள்ளது. இன்று (27) மாலை 06.30 மணியளவில் ''போராட்டம்'' திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை சேரன் தி
