1 source
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல் - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி படுகாயம்!
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை - சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
