பிரான்ஸில் தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் வன்முறையாளர்களால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத போராட்டங்களுக்கு வரவிருக்கும் நாட்களில் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த அறிவிப்பை வெ
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்தோடு கடந்த வாரம் இடம்பெற்ற நாட்டின் மிக மோசமான நகர்ப்புறக் கலவரங்கள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்களுக்கு மக்ரோன், தீவிர இடதுசாரிக் குழுக்களையே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Summarised from IBC Tamil
People- இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron
Keywords- போராட்டங்களுக்குத்
- பிறப்பித்த
- சட்டவிரோத
- ஜனாதிபதி
- உத்தரவு
- அதிரடி
- தடை
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.