1 source
பென்டகனில் சில பகுதிகள் அவசரமாக மூடல்!
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தில் அபாயகரமான பொருட்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் மற்றும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களால், அதன் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த பணியாளர்கள்