சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்
பிரபல நடிகர் விஷ்வ கொடிகார உள்ளிட்ட ஆறு பேர் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (16.09.2026) இரவு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது
