கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த வாகனம் விபத்து
அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (07.09.2026) இரவு 9.00 மணியளவில
