1 source
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு : பகிரங்க வேண்டுகோள் விடுத்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்
மனிதாபிமான அடிப்படையில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அரசிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரிய,பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது முகநூல் பதிவில், இந்த மனிதாபிமான கோரிக்கையை ஆதரிப்பதில் மதம் அல்லது
