1 source
சாவகச்சேரி பொது நூலகத்தினால் வாசிப்பு விழிப்புணர்வு
தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு சாவகச்சேரி பொது நூலகத்தினால் வாசிப்பு விழிப்புணர்வு மற்றும் நூலக அறிமுகம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக கொடிவாரம் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது சாவகச்சேரி பொது நூலக வலயத்துக்குட்பட்ட முன்பள்ளிப் பிள்ளைக