1 source
கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாப்பதற்கான விசேட குழு
அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
