1 source
இளவயதுத் திருமணத்தில் சிக்கும் பெண் பிள்ளைகள் – பங்களாதேஷில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
பங்களாதேஷில் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இத
பங்களாதேஷில் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இத
இந்த நிலைமையைத் தடுப்பதற்காக, பெண் பிள்ளைகள் தொடர்ச்சியாகப் பாடசாலைக் கல்வியைப் பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், இளவயதுத் திருமணங்களுக்கு வழிவகுக்கும் சட்ட இடைவெளிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.