அகமதாபாத் - கொழும்பு இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்: குஜராத் பயணிகளுக்கு புதிய சொகுசு சுற்றுலா கதவுகளைத் திறக்கும் City of Dreams
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மிக எளிதாக சர்வதேச சொகுசுச் சுற்றுலாவை அனுபவிக்கும் வகையில், அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை 2026 ஜூன் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது.