இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்
இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் நடவடிக்கைகளையும் அடுத
