2 sources
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் ஆடைப் பங்காளரான MAS Holdings
ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான 'எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்' (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
