1 source
அனுர கருணாதிலக்க வலுசக்தி அமைச்சராக நியமனம்
அனுர கருணாதிலக்க வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அனுர கருணாதிலக்க இன்று(20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.
