1 source
ஈரான் போரில் அதிகமான அமெரிக்க சிப்பாய்கள் பலி
ஈரான் போரில் மத்திய கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைவீரர்களில், பென்டகன் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை விட அதிகமான சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவ மூலங்களை மேற்கோள்காட்டி 'வொஷிங்டன் போஸ்ட்' (Washington Post) ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்ட