4 sources
கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு – வேனில் போதைப்பொருட்கள் மீட்பு!
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதன் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித
