இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹட்ச் ஆனது [HUTCH], இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்துடன் [Sri Lanka Institute of Marketing - SLIM) இணைந்து, நாட்டின் முன்னணி நான்கு விருது மற்றும் அங்கீகாரத் தளங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையின் முன்னணி தொழில்முறை அமைப்பாக செயல்படும் SLIM, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் மூலம், வர்த்தகத்தலைவர்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத்துறை நிபுணர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நிறுவனங்களின் முக்கிய தீர்மானம் எடுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைக்கிறது.
Summarised from அத தெரண
Organisations- இலங்கை சந்தைப்படுத்தல் (SLIM) நிறுவனத்தின்
- CK Hutchison Holdings நிறுவனத்தின்
- Lanka Institute of Marketing
- ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின்
Keywords- வணிகத்துறையின்
- கைகோர்க்கிறது
- இலங்கையின்
- கௌரவிக்க
- சிறப்பை
- முன்னணி
- உடன்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.