1 source
135 சட்டவிரோத மதுபான போத்தல்கள் பறிமுதல்
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (08) காலை ராகம, பொடிவீகும்புர பகுதியில் கிடைத்தத் தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
