1 source
ஞானசார தேரர் விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் – சமன் ரத்னப்பிரிய
ஞானசார தேரர் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்
