ஞானசார தேரருக்கு எதிராக திரளும் பிக்குகள் - பௌத்த துறவிகளின் காவி உடையில் இனவாதச் சதிவலை
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக அண்மைக் காலமாகச் சில பிக்குகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றொரு தரப்பு பிக்குகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த அவர்
