1 source
ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 'ஜன வரமே பிரஜாவியோ' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் பேரணி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகச் சற்று முன்னர் ஆரம்பமானது. ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களு
