1 source
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (03) காலை மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீட வளாகத்தின் பேராசிரியர் டி. வரகுணம் ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமானது.