1 source
இதன்போது 'திட்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனுதாபங்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்கக் கனடா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.