1 source
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 06 பேருக்கு எதிரான விசாரணை வரும் 15 ஆம் திகதி ஆரம்பம்!
கொழும்பு: நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 06 பேருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை
