முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த 'ஸ்பைடர்மேன்!
பிரபல ஹொலிவுட் நடிகர் டோபி மெக்வயர் தனது முன்னாள் மனைவியும் நகை வடிவமைப்பாளருமான ஜெனிபர் மேயரின் திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்த
பிரபல ஹொலிவுட் நடிகர் டோபி மெக்வயர் தனது முன்னாள் மனைவியும் நகை வடிவமைப்பாளருமான ஜெனிபர் மேயரின் திருமணத்தை தானே முன்னின்று நடத்தி வைத்த
ஹவாய் தீவுகளில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரெசார்ட்டில் (Four Seasons Resort Lanai) நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜெனிபர் மேயர் கோடீஸ்வரரான ஜெஃப்ரி ஓகுன்லெசியை கரம்பிடித்தார். இந்த விழாவில் லியோனார்டோ டிகாப்ரியோ, ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட பல ஹொலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர். முன்னாள் மனைவியின் திருமணத்தை டோபி மெக்வயர் தாமே ஏற்று நடத்தி வைத்த நிகழ்வு தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.