1 source
உடப்பு கிராமத்தில் கடலரிப்பு, வீதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
புத்தளம் - உடப்பு கிராமத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் கடலரிப்பு அச்சுறுத்தல் மற்றும் வீதிகளின் சீரற்ற நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நேற்று (18) நண்பகல் அப்பகுதிக்குக் கள விஜயம் ஒன்றை மேற்