1 source
திட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த பதுளு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில்
திட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த பதுளு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 05 ஆம் திகதி பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
