1 source
பிரகீத் எக்னலிகொட காணாமற்போன வழக்கு : சாட்சியமளிக்க அழைக்கப்படவுள்ள சுரேஷ் சாலே
கடத்தப்பட்டு காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட சம்பந்தப்பட்ட வழக்கு (09) அன்று கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்த விசாரணைத் திகதியில், முன்னாள் புலனாய்வுப்பிரிவு பணிப்ப
