1 source
நவராத்திரி வழிபாட்டின் மகிமைகளும் அதற்கான தத்துவங்களும்
ந வராத்திரி என்பது நவம் ஒன்பதையும், ராத்திரி என்பது இரவையும் குறிக்கின்றது. எனவே ஒன்பது இரவுகளை குறிப்பதே நவராத்திரி ஆகும். இவற்றில் மலைமகள் இவள் சிவபெருமானின் தேவி (சக்தி) மற்றும் அலைமகள் ஸ்ரீமத்நாராயணனின் மனைவி மற்றும் கலைமகள் பிரமதேவனின் (சக்தி) எ