3 sourcesTrending
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய தேவைகளுக்காகச் செல்லுபடியாகும் வரி செலுத்துபவரின் அடையாள இலக்கச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

By Jega Asst. Editor
Read full article