1 source
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்
நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள். நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 75 ஆவது வயதைக் கொண்டாடுகிறார்
நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள். நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 75 ஆவது வயதைக் கொண்டாடுகிறார்
இந்த பிறந்த நாளுக்கும் பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், கோட் சூட்டுடன் கதவைத் திறந்து வருவதிலிருந்து தன் இறுதிக்காட்சி வரை பெரிய வசனங்கள் இல்லையென்றாலும் தன் உடல்மொழியால் அசத்தியிருப்பார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.