1 source
முகப்பருக்களைத் தூண்டும் உணவுகள்!
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் மிகப்பெரிய அழகியல் கவலையாக இருப்பது முகப்பருக்கள். என்னதான் விலையுயர்ந்த ஃபேஸ் வாஷ், கிரீம்களைப் பயன்படுத்தினாலும் முகப்பருக்கள் குறையவில்லை என்று வருத்தப்படுபவரா நீங்கள்?