1 source
பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்துள்ளார். உயிரிழந்த மாணவி பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த ம
