பொருளாதாரப் போரை எதிர்கொள்ள தயாரான ஈரான்...! வெளியான அறிவிப்பு
அமெரிக்காவினால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போர் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கு நீண்டகால மற்றும் ஒருங்கிணைந்த தேசிய பொருளாதாரத் திட்டம் அவசியமென வலியுருத்தப்பட்டுள்ளது. ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகரும் தலைமைப் பேச்சு
