1 source
இரண்டாவது T20I போட்டியிலும் இலங்கை மகளிர் தோல்வி
விசாகப்பட்டினத்தில் (23) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
