யாழில் பிரபல வெதுப்பகம் சீல் வைப்பு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் உணவு கையாளும் நிலையங்களை கிரமமாக பரிசோதனை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் 10.09.2026ம் திகதி திருநெல்வேலியில் இயங்கும் பிரபல வெதுப்பகம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது
